Skip to content Skip to sidebar Skip to footer

Registration Details

Registration Number

$new_receipt

First Name

$fname

Last Name

$lname

NIC/Passport

$nic

Email

$email

Contact

$contact

Contact 2

$contact2

Address

$address

City

$city

Medium

$medium

Painting Type

$mediumPainting

Sculpture Type

$mediumSculpture

Partner

$partner

Partner Name

$partnerName

Parnter Contact

$partnerContact

Partner Medium

$partnerMedium

Payment Status

Pending

Image

Embedded Image

Image Link

$uploadedUrl

Partner Image

Embedded Image

Partner Image Link

$uploadedUrl2
Billing Information

 

CONDITIONS APPLICABLE TO PARTICIPATION AT KALA POLA 2023

  1. Event – Kala Pola 2023 will be held on Sunday, 19 th February 2023 from 8.00 a.m. to 8.00 p.m. along Ananda Coomaraswamy Mawatha, Colombo 07.
  2. Eligible works of art
    • Kala Pola is an open air art fair of paintings and sculpture. Therefore, visual creative art – such as paintings, collages, drawings, sculpture and carvings in any media are eligible for exhibition and sale. All other types of art including batiks, handicrafts, greeting cards and other mass produced work, tattoo and body art are strictly prohibited. There is no limit to the number of exhibits a participant can display so long as they can be contained within the stall space allocated.
    • All works of art must be the original work of the exhibitor.
    • Works of art on display must be from the recent five years.
  3. Eligible stallholders - Only practising artists can participate. Third parties (e.g. agents or art dealers) are not eligible to participate.
  4. Registration - Participation is strictly by registration. Each participant must register via the Kala Pola website on or before 25th January 2023. Registrations will be closed on or before the aforementioned date based on the availability of stalls. A registration fee of Rs. 1500/- (Rupees One Thousand Five Hundred), is payable per stall (the entirety of which is credited to The George Keyt Foundation towards funding its other activities in the promotion of the Arts and Artists) and should be transferred online through the online application portal. The George Keyt Foundation reserves the right to reject any Application Form even after confirmation of registration if it violates Kala Pola terms and conditions.
  5. Stall allocation - The stall numbers will be allocated on a first-come-first-serve basis. There will be NO registrations accepted on the day of the event. Eligible applicants will receive a letter confirming registration which will also specify the registration number and stall number. Each registered artist will have ONE stall space and each stall space can be occupied by only one participant. If any registered artist wishes to share the stall with another practicing artist, he/she should provide prior notice to the organisers together with particulars of the sharing artist as per the Registration Form.
  6. Kala Pola e-catalogue – Each applicant must upload ONE photograph of his/her own paintings or sculptures together with the registration form to be included in the Kala Pola e-catalogue made available on the Kala Pola website. The photograph should be 8 x 4 inches with more than 250 pixel resolution.
  7. Security of works of art and personal effects - Each participant will be solely and fully responsible for his/her works of art, any display accessories and personal effects, including the transport of exhibits and display accessories to the site, their safety and sale at the event and their removal from the site after the event.
  8. Facilities – Participants will be provided only the stall space (marquee), light bulb and a chair. Participants are responsible for any additional facilities including items of furniture, means of display of artwork and their own meals/refreshments and water. We will endeavour to make available toilet facilities within reasonable distance. Participants should use supplied facilities with due care, having regard to good maintenance and other users of these facilities.
  9. Preclusions - At the site, the participants must refrain from:
    • causing damage to public property including trees, grass, railings, lamp posts, pavement, etc.
    • causing damage to any private property
    • causing damage to the stall structure or fittings or publicity material of Kala Pola and of the John Keells Group
    • littering the area
    • behaving in an unruly manner or causing annoyance or disturbance to the public or other participants
  10. Feedback - All participants must complete the official feedback form before they vacate the stall and cooperate with the John Keells volunteers who will be visiting the stalls for this purpose.
  11. Handover of Stalls - All participants must vacate the area by 9.00 p.m. on Sunday 19 th February 2023 ensuring the safe return of the marquee, light bulb and the chair allocated to them and any publicity material of KALA POLA or the John Keells Group displayed in the related stall space.

 

I, having read and fully understood the Conditions applicable to participation at KALA POLA 2023, hereby consent and agree to be bound by and comply with the said conditions.

කලා පොළ 2023 සහභාගීවන්නන් සඳහා අදාළ කොන්දේසි

  1. ප්‍රදර්ශනය: කලාපොළ 2023 පෙබරවාරි 19 වැනි ඉරිදා පෙරවරු 8.00 සිට පස්වරු 8.00 දක්වා කොළඹ 07 ආනන්ද කුමාරස්වාමි මාවතේ පැවැත්වීමට කටයුතු යොදා ඇත
  2. යෝග්‍ය නිර්මාණ
    • කලා පොළ, චිත්‍ර සහ මූර්ති ප්‍රදර්ශණය සඳහා වූ එළිමහන් කලා සල්පිලකි. එබැවින් අත්කම්, බතික්, අභිනන්දන පත්‍ර, ශරීර සිතුවම් ඇඳීම, පච්ච් කෙටීමේ කලාව, සහ මහා පරිමාණ නිර්මාණ නොවන ඕනෑම චිත්‍ර, පින්තාරු, මූර්ති සහ කැටයම් යනාදී මාධ්‍යයක දෘෂ්‍ය කලා නිර්මාණ ප්‍රදර්ශණය සහ විකිණීම සඳහා ඉදිරිපත් කළ හැක. එක් පුද්ගලයෙකුට ඉදිරිපත් කළ හැකි සංඛ්‍යාවේ සීමාවක් නොමැත. නමුත් වෙන්කර ඇති වෙළඳ කුටිය තුළ ප්‍රදර්ශණය කිරීමට හැකියාව ඇති නිර්මාණ සංඛ්‍යාව පමණක් ප්‍රදර්ශණය කළ හැකිය.
    • සියලුම කලා කෘති ප්‍රදර්ශකයාගේ ම නිර්මාණ විය යුතුය.
    • ප්‍රදර්ශනයට තබා ඇති කලා කෘති මෑත වසර පහේ ඒවා විය යුතුය.
  3. යෝග්‍ය අයදුම්කරුවන් - කලාකුටි සඳහා අයදුම් කළ හැක්කේ වෘත්තීය කලා ශිල්පීන්ට පමණකි. තෙවන පාර්ශවයන් (උදා. කලා නිර්මාණ වෙළඳාමේ යෙදෙන්නන්ගේ නියෝජිතයන්ට) සහභාගී විය නොහැක
  4. ලියාපදිංචි වීම - කලා කුටි වෙන් කරවා ගැනීමට ලියාපදිංචි වීම අනිවාර්ය වේ. සෑම කලාකරුවෙකුම 2023 ජනවාරි 25 වැනි දින හෝ එදිනට ප්‍රථම කලා පොළ වෙබ් අඩවිය හරහා ලියාපදිංචි විය යුතුය. ඉඩ ප්‍රමාණය මත 2023 ජනවාරි 25 වන විට ලියාපදිංචිය අවසන් වේ. ලියාපදිංචි ගාස්තුව රු1500 (රුපියල් එක්දහස් පන්සියයක්) එක් ප්‍රදර්ශන කුටියකට ගෙවිය යුතු අතර මෙම මුළු මුදල ජෝර්ජ් කීට් පදනමට බැර කෙරෙන අතර කලා නිර්මාණ සහ කලාකරුවන්ගේ ප්‍රවර්ධනය සඳහා අරමුදල් සම්පාදනය කිරීම සඳහා සහ මාර්ගගත යෙදුම් ද්වාරය හරහා මාර්ගගතව ගෙවිය යුතුය. කලා පොළ නියමයන් සහ කොන්දේසි කඩ කරන්නේ නම් ලියාපදිංචිය තහවුරු කිරීමෙන් පසුව වුවද ඕනෑම අයදුම්පතක් ප්‍රතික්ෂේප කිරීමේ අයිතිය ජෝර්ජ් කීට් පදනම සතු වේ
  5. කලා කුටි වෙන් කර ගැනීම - සුදුසුකම්ලත් අයදුම්කරුවන් ලියාපදිංචි වන අනුපිළිවෙල අනුව කලා කුටි වෙන් කරනු ලැබේ. වෙනත් වචන වලින් කිවහොත්, පළමුවෙන් ලියාපදිංචි වන පුද්ගලයාට ඉදිරි කුටි අංකයක්ද, ඉන් පසුව ලියාපදිංචි වන පුද්ගලයාට ඊට පසුව ඇති අංකයක්ද ලැබෙනු ඇත. ප්‍රදර්ශනය පැවැත්වෙන දිනයේදී, අයදුම්කරුවන් ලියාපදිංචිය හෝ කලාකුටි ලබා දීම නොකෙරෙනු ඇත. ලියාපදිංචිය සහතික කරමින් සෑම යෝග්‍ය අයදුම්කරුවන්ට එවන විද්‍යුත් ලිපියෙහි ලියාපදිංචි අංකය සහ කුටි අංකය සඳහන් වනු ඇත. ලියාපදිංචි වූ සෑම කලාවේදියෙකුටම හිමිවෙන්නේ එක් කුටියක් පමණක් වන අතර, එක් කුටියක සිටිය හැක්කේ එක් කලාවේදියෙකු පමණි. ඕනෑම ලියාපදිංචි කලාකරුවෙකු වෙනත් ප්‍රායෝගික කලාකරුවෙකු සමඟ ප්‍රදර්ශන කුටිය බෙදා ගැනීමට කැමති නම් ඔහු/ඇය ලියාපදිංචි කිරීමේ පෝරමයට අනුව බෙදාගන්නා කලාකරුවාගේ තොරතුරු සමඟ සංවිධායකයින් වෙත පූර්ව දැනුම් දීමක් කළ යුතුයග
  6. කලා පොළ නාමාවලිය – සහභාගී වීමට අපේක්ෂා කරන සෑම කලාකරුවෙකුම 8x4 ප්‍රමාණයෙන් හෝ පික්සල් 250ක් විශාලත්වයකින් යුතු තෝරාගත් චිත්‍ර මූර්ති හෝ නිර්මාණයක ඡායාරූපයක් අයදුම්පත සමඟ එවිය යුතුය. එක් කලාවේදියෙකුගෙන් ඇතුළත් කරනු ලබන්නේ එක් නිර්මාණයක් පමණි. මෙම තොරතුරු කලා-නාමවලියට ඇතුළත් කෙරෙනු ඇත
  7. කලා නිර්මාණ සහ පෞද්ගලික උපකරණ ආරක්ෂාව: කලා පොළට තමන්ගේ නිර්මාණ සහ අදාල උපකරණ රැගෙන ඒම, නිර්මාණ සහ ඒ උපකරණ වල ආරක්ෂාව හා විකිණීම මෙන්ම කලා පොළ අවසන් වූ පසු එම භාණ්ඩ ඉවත් කර ගැනීම දක්වා සියලුම දේ සම්බන්ධ සම්පූර්ණ වගකීම කලාකරුවා විසින් දරනු ඇත
  8. පහසුකම් – කලාපොළ සංවිධායකයින් විසින් කලා කුටි, විදුලි ආලෝකය සහ එක් පුටුවක්පමණක් ලබා දෙන අතර ප්‍රදර්ශනය සඳහා ඔබට අවශ්‍ය අමතර උපකරන, භාණ්ඩ, ආහාරපාන සහ අනෙක් සියලුම අවශ්‍යතාවයන් සළසා ගැනීම කලාවේදීන්ගේ වගකීමක් වේ. සාධාරණ දුර ප්‍රමාණයකින් වැසිකිළි පහසුකම් ද කලාකරුවන්ට සළසා ඇතග මෙම පහසුකම් පරිහරණය කරන විට අන් අයගේ පහසුව ගැනද සැළකිල්ලට ගෙන කටයුතු කරන්න
  9. කොන්දේසි - කලා පොළ තුල පහත සඳහන් ක්‍රියා වලින් වැළකී සිටිය යුතුය:
    • ගස්, තණබිම්, වැටවල්, පහන් කණු, පදික වේදිකා යනාදිය ඇතුළු සියලුම පොදු දේපලවලට අලාභ හානි කිරීම.
    • පුද්ගලික දේපල වලට අලාභ හානි කිරීම.
    • වෙළඳ කුටි හා සම්බන්ධ උපකරණ, කලා පොළ සහ ජෝන් කීල්ස් සමූහයේ දැන්වීම් බැනරයන්ට අලාභ හානි කිරීම.
    • භූමිය තුළ කැලි කසළ දැමීම.
    • මහජනයාට සහ සහභාගී වන අන් අයට හිරිහැර කිරීම හෝ අවිනීත ලෙස හැසිරීම.
  10. අදහස් සහ යෝජනා - කලා පොළ අවසානයේ වෙළඳ කුටියෙන් ඉවත් වීමට පෙර සහභාගී වූ සෑම කලාකරුවෙකුම ප්‍රතිචාර පත්‍රිකාව සම්පූර්ණ කළ යුතු අතර ඒ සඳහා ඔබ කුටියට පැමිණෙන ජෝන් කීල්ස් ස්වේච්ඡා සේවා කණ්ඩායමේ සාමාජිකයින් හට ඔබගේ සහයෝගය ලබා දෙන මෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.
  11. කලාකුටි නැවත භාර දීම - සියලුම කලාකරුවන් 2023 පෙබරවාරි 19 වැනි දින පස්වරු 09.00 වන විට ප්‍රදර්ශණ භාණ්ඩ ඉවත් කර ගත යුතු අතර, තමන්ගේ වෙළඳ කුටි, විදුලි බල්බ, පුටුව සහ එහි ප්‍රදර්ශනය වන කලා පොළ සහ ජෝන් කීල්ස් සමූහයේ දැන්වීම් බැනරයන් සුරක්ෂිතව නැවත බාර දිය යුතුය.

 

2023 කලා පොළට අදාල සියලුම කොන්දේසි මම කියවා සම්පූර්ණයෙන්ම වටහා ගත් අතර ඒ සියල්ල සඳහා එකඟවන බවට මෙයින් සහතික වෙමි

கலா போல 2023 இல் பங்கேற்பதற்கான நிபந்தனைகள்

  1. நிகழ்வு – கலா பொல 2023, 19 பெப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு 07 ஆனந்த குமாரசுவாமி மாவத்தை ஓரத்தில், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.
  2. கலைப் படைப்புகளுக்கான தகுதிகள்
    • கலா பொல என்பது ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் திறந்தவெளி கலை கண்காட்சியாகும். எனவே, காட்சி படைப்பாற்றல் கலை - ஓவியங்கள், படத்தொகுப்புகள், வரைபடங்கள், சிற்பங்கள் மற்றும் எந்த கலைப்படைப்பு செய்யப்பட்ட பொருள்களினூடகவும் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு தகுதியானவை. பாத்திக்ஸ், கைவினைப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பிற பெரிய எண்ணிக்கையிலான உற்பத்தி வேலைகள், பச்சை குத்துதல் மற்றும் உடல் கலை உட்பட மற்ற அனைத்து வகையான கலைகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட விற்பனைக் காட்சியரங்கு இடத்திற்குள் இருக்கும் வரை, பங்கேற்பாளர் காட்சிப்படுத்தக்கூடிய கண்காட்சிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
    • அனைத்து கலைப் படைப்புகளும் கண்காட்சியாளரின் அசல் படைப்பாக இருக்க வேண்டும்.
    • காட்சிக்கு வைக்கப்படும் கலைப் படைப்புகள் ஐந்து வருடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
  3. விற்பனைக் காட்சியரங்கு வைத்திருப்பதற்கான தகுதிகள் - நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள கலைஞர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மூன்றாம் தரப்பினர் (உ.தா. முகவர்கள் அல்லது கலை விற்பனையாளர்கள்) பங்கேற்கத் தகுதியற்றவர்கள்.
  4. பதிவு செய்தல் - பங்கேற்பு கண்டிப்பாக பதிவு செய்வதன் மூலமானதாகும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் 25 ஜனவரி 2023 அன்று அல்லது அதற்கு முன் கலா பொல இணையதளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். விற்பனைக் காட்சியரங்குகளின் இருப்பின் அடிப்படையில் பதிவுகள் மேற்கூறிய திகதியில் அல்லது அதற்கு முன் நிறுத்தப்படும். பதிவுக் கட்டணமாக ரூ. 1500/- (ரூபா ஆயிரத்து ஐந்நூறு), ஒரு விற்பனைக் காட்சியரங்கிற்கு செலுத்தப்பட வேண்டும். (இதன் முழுத் தொகையும் ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையின் கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிதியுதவிக்காக வரவு வைக்கப்பட்டுள்ளது) இத்தொகை ஆன்லைன் விண்ணப்ப போர்டல் வழியாக ஆன்லைனில் பணமாற்றமாக செய்யப்பட வேண்டும். ஜோர்ஜ் கீட் அறக்கட்டளையானது கலா பொல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினால்இ பதிவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் எந்தவொரு விண்ணப்பப் படிவத்தையும் நிராகரிக்கும் உரிமையை கொண்டுள்ளது.
  5. விற்பனைக் காட்சியரங்கு ஒதுக்கீடு - விற்பனைக் காட்சியரங்கு எண்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். நிகழ்வு நாளில் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவை உறுதிப்படுத்தும் கடிதத்தைப் பெறுவார்கள். அதில் பதிவு எண் மற்றும் விற்பனைக் காட்சியரங்கு எண்ணும் குறிப்பிடப்படும். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு விற்பனைக் காட்சியரங்கிற்கான இடம் தரப்படும். மேலும் ஒவ்வொரு விற்பனைக் காட்சியரங்கு இடத்தையும் ஒரு பங்கேற்பாளர் மட்டுமே பாவிக்க முடியும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட கலைஞரும் மற்றொரு கலைஞருடன் விற்பனைக் காட்சியரங்கைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்/அவள் பதிவுப் படிவத்தின்படி பகிர்ந்த கொள்ளப்படும் கலைஞரின் விவரங்களை, ஏற்பாட்டாளர்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும்.
  6. கலா பொல விவரப்பட்டியல் – ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கலா பொல விவரப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அவரது/அவளுடைய சொந்த ஓவியங்கள் அல்லது சிற்பங்களில் ஒன்றின் மென்மையான நகல் புகைப்படத்தை, பதிவுப் படிவத்துடன் பதிவேற்ற வேண்டும். கலா பொல இணையத்தளத்தில் பட்டியல் தயாரிக்கப்படும். புகைப்படம் 250 பிக்சல்களுக்கு மேல் தெளிவுத்திறனுடன் 8 x 4 அங்குலமாக இருக்க வேண்டும்.
  7. கலைப் படைப்புகளின் பாதுகாப்பு மற்றும் தனியாள் உடைமைகள் - ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவரது/அவள் கலைப் படைப்புகள், எந்தவொரு காட்சிப்படுத்தலுக்கான பாகங்கள் மற்றும் தனியாள் உடைமைகள், காட்சிப் பொருட்கள் மற்றும் உபரி பாகங்களை தளத்திற்கு கொண்டு செல்வது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் விற்பனை உட்பட நிகழ்வில் மற்றும் நிகழ்வுக்குப் பிறகு தளத்தில் இருந்து அகற்றுதல் போன்றவற்றிற்கு முற்றிலும் மற்றும் முழு பொறுப்புடையவர்களாவர்கள்.
  8. வசதிகள் – பங்கேற்பாளர்களுக்கு விற்பனைக் காட்சியரங்குக்கான இடம் (கூடாரம்), மின்விளக்கு மற்றும் ஒரு நாற்காலி மட்டுமே வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தளபாடங்கள், கலைப்படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அவர்களின் சொந்த உணவு/பானங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுக்குப் பொறுப்பாவார்கள். நியாயமான தூரத்தில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முயற்சிப்போம். பங்கேற்பாளர்கள் நல்ல பராமரிப்பு மற்றும் இந்த வசதிகளைப் பயன்படுத்தும் மற்றவர்களை கருத்தில் கொண்டு, வழங்கப்பட்ட வசதிகளை தகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
  9. தடை செய்யப்பட்ட விடயங்கள் - தளத்தில், பங்கேற்பாளர்கள் தவிர்க்க வேண்டியவை:
    • மரங்கள், புல், தண்டவாளங்கள், விளக்கு கம்பங்கள், நடைபாதை போன்ற பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.
    • எந்தவொரு தனியார் சொத்துக்கும் சேதம் விளைவித்தல்
    • கலா பொல மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் விற்பனைக் காட்சியரங்கின் அமைப்பு அல்லது அதற்கான பொருத்துதல்கள் அல்லது விளம்பரப் பொருட்களுக்கு சேதம் விளைவித்தல்
    • கட்டுக்கடங்காத முறையில் நடந்துகொள்வது அல்லது பொதுமக்களுக்கோ அல்லது மற்ற பங்கேற்பாளர்களுக்கோ தொல்லை கொடுத்தல் அல்லது இடையூறு ஏற்படுத்துதல்
  10. பின்னூட்டம் - பங்கேற்பாளர்கள் அனைவரும் விற்பனைக் காட்சியரங்கை விட்டு வெளியேறும் முன் உத்தியோகபூர்வ பின்னூட்டப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இதற்காக விற்பனைக் காட்சியரங்குகளுக்கு வருகை தரும் ஜோன் கீல்ஸ் தன்னார்வத் தொண்டர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
  11. விற்பனைக் காட்சியரங்கை ஒப்படைத்தல் - பங்கேற்பாளர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை 19 பிப்ரவரி 2023 இரவு 9.00 மணிக்குள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரம், மின்விளக்கு மற்றும் நாற்காலி விற்பனைக் காட்சியரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலா பொல அல்லது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் விளம்பரப் பொருட்களை கவனமாக திருப்பி தந்த பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.

 

கலா பொல 2023 இல் பங்கேற்பதற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகளைப் படித்து முழுமையாகப் புரிந்து கொண்ட நான், மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதற்கும் இணங்குவதற்கும் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்.